காணொளி: இமயமலையில் தென்பட்ட அரிதான பனிச்சிறுத்தை

காணொளிக் குறிப்பு, இமயமலையில் கண்டறியப்பட்ட அரிதான பனிச்சிறுத்தை
காணொளி: இமயமலையில் தென்பட்ட அரிதான பனிச்சிறுத்தை

உயர் இமயமலைப் பகுதியில் அரிதான பனிச்சிறுத்தைகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஞாயிறன்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் 3 அரியவகை பனிச்சிறுத்தைகள் நடந்து செல்லும் காட்சியைப் பகிர்ந்த எல்லைச் சாலைகள் அமைப்பு புராஜெக்ட் ஹிமாங்க் மூலம் உயரமான இமயமலை பகுதியில் அரிதான பனிச்சிறுத்தை கண்டறியப்பட்டதாகப் பதிவிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு